மனிதாபிமானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனிதாபிமானம்(பெ)

  • மனிதநேயம், சக மனிதர்களிடம் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் காட்டும் அன்பு/இரக்கம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • விபத்தில் அடிபட்டு சாகக் கிடப்பவரைக் கண்டும் காணாததுபோல் செல்லும் அவர்கள் மனிதாபிமானம் அற்றவர்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மனிதாபிமானம்&oldid=1895441" இருந்து மீள்விக்கப்பட்டது