மன்னுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மன்னுதல், பெயர்ச்சொல்.

  1. நிலைபெறுதல்
  2. தங்குதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. eternal
  2. being at home
விளக்கம்
  • மன் < மன்னன்
  • மன் < மனை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் (புறநானூறு 165)
(இலக்கணப் பயன்பாடு)
  • மன்னாமை - எதிர்ச்சொல்



( மொழிகள் )

சான்றுகள் ---மன்னுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னுதல்&oldid=1193776" இருந்து மீள்விக்கப்பட்டது