மயங்கொலிச் சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும் சொற்களாகும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருப்பதனால், இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
  1. இவை ஒப்பொலிச் சொற்களுக்கு ((homophones) இணையானவை; இருப்பினும் ஒலிப்பில் நுண்ணிய வேறுபாடு கொண்டவைகளாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயங்கொலிச்_சொல்&oldid=1197875" இலிருந்து மீள்விக்கப்பட்டது