மயானவைராக்கியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மயானவைராக்கியம், பெயர்ச்சொல்.
- மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை
- இறக்கும்வ¬ரை பரஸ்பரம் உண்மையாய் நடந்துகொள்வதாக வநூவரர் கூறும் உறுதிமொழி (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Temporary dislike of the world, on realising the evanescence of the body at the sight of a burial-ground, one of three vairākkiyam, ( ← இதைப் பார்க்கவும்)
- Pledge of fidelity till death, given by a bride or bridegroom
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +