உள்ளடக்கத்துக்குச் செல்

மறித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மறித்தல், பெயர்ச்சொல்.
  1. தடுத்தல்
    (எ. கா.) மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36. 2)
  2. திருப்புதல்
  3. மேல்கீழாக்குதல் (W.)
  4. அழித்தல்
    (எ. கா.) மாகமார் புரங்களை மறித்த மாண்பினர் (தேவா. 97, 4)
  5. தடுத்தற்குறியாகக் கையசைத்தல்
    (எ. கா.) மாற்றருங் கரதல மறிக்குமாது (கம்பரா. உண்டாட். 21.)
  6. திரும்பச் செய்தல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To stop, detain, arrest, check
  2. To turn about; to return
  3. To turn upside down, upset
  4. To destroy
  5. To wave the hand, as an indication of disapproval
  6. To repeat, double


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறித்தல்&oldid=1340525" இலிருந்து மீள்விக்கப்பட்டது