மறுதலைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மறுதலைத்தல், பெயர்ச்சொல்.
- எதிரிட்டுத் தோன்றுதல்
- மறுத்தல்
- (எ. கா.) மறுதலைத்துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To appear on the opposite side; to balance
- To deny, disavow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +