உள்ளடக்கத்துக்குச் செல்

மற்றையது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மற்றையது (இ)

விளக்கம்
  • வினையில் ஒன்று நல்வினை, மற்றையது தீவினை
பயன்பாடு
  • "மற்றையது என்னும் கிளவி தானே, சுட்டுநிலை ஒழிய இனம் குறித்தன்றே" - தொல்காப்பியம் 2-7-16
"https://ta.wiktionary.org/w/index.php?title=மற்றையது&oldid=998532" இலிருந்து மீள்விக்கப்பட்டது