உள்ளடக்கத்துக்குச் செல்

மலத்தையறுப்போன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மலத்தையறுப்போன்:
என்றால் மலச்சிக்கலைப் போக்கும் கடுக்காய்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மலத்தையறுப்போன், பெயர்ச்சொல்.
  • (மலத்தை+அறுப்போன்)

(Terminalia chebula/Chebulic myrobalan...(தாவரவியல் பெயர்))

  1. காண்க....கடுக்காய் (சங். அக.)

விளக்கம்

[தொகு]
  • மலச்சிக்கலை அறவே போக்கும் தன்மையுடைய கடுக்காய்க்கு மலத்தையறுப்போன் என்னும் சிறப்புப் பெயருண்டு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a dried fruit extremely helpful in treating constipation.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலத்தையறுப்போன்&oldid=1286564" இலிருந்து மீள்விக்கப்பட்டது