மலாய்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மலாய், பெயர்ச்சொல்.
- மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், புருனை போன்ற நாடுகளில் பேசப்படும் ஒரு மொழி; இது மலேசியாவில் பஃகாசா மெலாயு என்றும் பஃகாசா மலேசியா என்றும் அழைக்கப்படுகின்றது, இந்தோனீசியாவில் பஃகாசா இந்தோனீசியா என்று அழைக்கப்பெறுகின்றது.
- மலாய் மொழி பேசும் மக்கள்
மொழிபெயர்ப்புகள்
- Malay language, Bahasa Melayu, Bahasa Malaysia, Bahasa Indonesia ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மலாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற