மல்லல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மல்லல் (பெ)

வளம்
இலக்கணம்
மல்லல் வளனே - தொல்காப்பியம் 2-8-7
இலக்கியம்
மல்லல் மாமலை (அகநானூறு 52)
மல்லர் = வளமான உடற்கட்டு உள்ளவர்
மற்போர் = உடல்வளம் காட்டும் போர்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லல்&oldid=1193979" இருந்து மீள்விக்கப்பட்டது