உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லுக்கட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மல்லுக்கட்டுதல், பெயர்ச்சொல்.
  1. மற்போர் புரிதல்
  2. பொருதல்
    (எ. கா.) எதிர்மல்லுக்கட்டு மடையரைப்பாடவோ (தனிப்பா. i, 266, 3)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. கட்டாயப்படுத்துதல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To wrestle; to scuffle
  2. To quarrel
  3. To force, compel


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லுக்கட்டுதல்&oldid=1340328" இலிருந்து மீள்விக்கப்பட்டது