உள்ளடக்கத்துக்குச் செல்

மழ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மழ, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. young and youthful ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • மழ < மழவர் = இளைஞர்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மழ களிறு (புறநானூறு 35)
(இலக்கணப் பயன்பாடு)
  • மழவும் குழவும் இளமைப் பொருள - தொல்காப்பியம் 2-8-14



( மொழிகள் )

சான்றுகள் ---மழ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழ&oldid=998566" இலிருந்து மீள்விக்கப்பட்டது