மழறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==தமிழ்==

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மழறுதல், பெயர்ச்சொல்.
  1. மென்மையாதல்
    (எ. கா.) மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6. 2, 5)
  2. தெளிவில்லாதிருத்தல் (ஈடு., 6, 2, 5, அரும்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be soft and gentle
  2. To be indistinct, as speech



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழறுதல்&oldid=1262974" இலிருந்து மீள்விக்கப்பட்டது