உள்ளடக்கத்துக்குச் செல்

மழுப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மழுப்புதல், பெயர்ச்சொல்.
  1. நெகிழவிடுதல்
  2. காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல்
  3. தாமதப்படுத்துதல் (W.)
  4. ஏமாற்றுதல்
    (எ. கா.) யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To slur or slip over
  2. To bring to naught, make ineffective
  3. To put off, protract, delay, as in coming to a decision
  4. To deceive


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழுப்புதல்&oldid=1340524" இலிருந்து மீள்விக்கப்பட்டது