மாசுணம்
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- பெரும்பாம்பு
- துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி (மலைபடு. 261).
- பாம்பு
- மாசுண மகிழ்ச்சி மன்றல்(சீவக. 189). ஐந்தலைய மாசுணங்கொண்டு (தேவா.257, 3).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பேர் அவாவொடு மாசுணம் பேர (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---மாசுணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +