உள்ளடக்கத்துக்குச் செல்

மாட்டெறிந்தொழுகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாட்டெறிந்தொழுகல், பெயர்ச்சொல்.
  1. முப்பத்திரண்டு உத்திகளுள் உத்திகலுள் ஒன்றுனதும் ஒரு சூத்திரத்திற் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்தும் கொள்வதுமான உத்தி (நன்.14)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (இலக்கணம்) Application of the principle of one sūtra to another when their subjects are similar, one of 32 utti , ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாட்டெறிந்தொழுகல்&oldid=1340420" இலிருந்து மீள்விக்கப்பட்டது