மாண்டரின் சீனம் - திசைகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் சீன எழுத்து பின்யின் எடுத்துக்காட்டு
வடக்கு běi (பெய்) பெய்சிங் (வடக்குத் தலைநகரம்)
கிழக்கு , dōng (டொங்) டொங்சிங் (கிழக்குத் தலைநகரம் - ரோக்கியோ)
தெற்கு nán (நான்) நான்சிங் (தெற்குத் தலைநகரம்)
மேற்கு 西
கீழ் xià
மேல் shàng
இடது zuǒ
வலது yòu