உள்ளடக்கத்துக்குச் செல்

மாதிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாதிகை(பெ) மாதந்தோறும் வெளிவரும் (எழுத்து, நூல்) இதழ்

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • இம் மாதிகையில் தமிழ் விக்சனரி பற்றியக் கட்டுரை வந்துள்ளது.

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
  • மாதந்திரப்பத்திரிக்கை; மாதாந்திர ஏடு.
மொழிபெயர்ப்புகள்
  • monthly (magazine)ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதிகை&oldid=1199575" இலிருந்து மீள்விக்கப்பட்டது