மாத்திரைக்கோல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாத்திரைக்கோல், பெயர்ச்சொல்.
- சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4)# மந்திரவாதியின் கைக்கோல் (W.)# அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Magic staff carried by cittar, etc.# Conjuror's wand# Measuring rod
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +