மாத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாத்து, பெயர்ச்சொல்.
- செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1)
- பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373)
- சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை(உள்ளூர் பயன்பாடு)
- விரிப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Arrogance
- Greatness
- Mate with pawns
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +