உள்ளடக்கத்துக்குச் செல்

விரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விரிப்பு(பெ)

 1. பாய், கம்பளம் முதலியவற்றை தரை முதலிய தளத்தின் மேல் விரித்து வைத்தல்
 2. அவ்வாறு விரிக்கப்படும் பாய். கம்பளம் முதலியன
 3. மலர்த்துகை
 4. பிளப்பு
 5. மாட்டுக் காய்ச்சல் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. spreading of mat, carpet
 2. anything spread, as cloth; carpet; tablecloth; mat
 3. opening out
 4. opening; parting
 5. a fever of cattle
விளக்கம்
பயன்பாடு
 • மேசைவிரிப்பு - tablecloth
 • தரைவிரிப்பு - carpet
 • படுக்கை விரிப்பு - bedspread
 • வலை விரிப்பு - spreading the net
 • கைவிரிப்பு - opening hands out signaling "no"
 • கட்டிலில் படுக்கை விரிப்பு வெள்ளைவெளேரெனத் தூய்மையாக இருந்தது.

(இலக்கியப் பயன்பாடு)

விரி - பரப்பு - மடிப்பு - சுருட்டு - # - # - [[]]

ஆதாரங்கள் ---விரிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரிப்பு&oldid=1968880" இலிருந்து மீள்விக்கப்பட்டது