மானசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மானசம், பெயர்ச்சொல்.
  1. மனச்சம்பந்த மானது
  2. கருத்து (W.)
  3. மனம் (W.)
  4. இமயமலைச் சாரலில் கைலைக்குக் கீழுள்ள புண்ணியதீர்த்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. That which pertains to the mind
  2. Thought; attention
  3. The mind
  4. A sacred lake below Mt. Kailāsa, in the Himālayas



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானசம்&oldid=1266230" இலிருந்து மீள்விக்கப்பட்டது