மானவர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மானவர், பெயர்ச்சொல்.
- பெருமை யுடையவன்;
man of honour.
ஆர்த்தடு மானவன்(கந்தபு.துணைவ.32);.
2. அரசன்; King.
மானவன் மந்திரி(கலிங்.365);.
3. சேனைத் தலைவன் (திவா.);; commander of army.
4. வீரன் (சது.);; hero, champion.
விளக்கம்
[தொகு]மானம் = பெருமை, பெரியோன், வலிமை. மானம் → மானவன்
படைத்துறை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +