marshal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- marshal, பெயர்ச்சொல்.
- படைத்துறை: மானவர்
விளக்கம்
[தொகு]மானம் = பெருமை, பெரியோன், வலிமை. மானம் → மானவன் → மானவர்
பயன்பாடு
[தொகு]- சிறீலங்காவின் முப்படைக் கட்டளையாளர் சரத் பொன்சேகாவிற்கு ஈழத் தமிழர்களை தோற்கடித்தற்காக கள மானவர் என்னும் பதவி வழங்கப்பட்டது.
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +