மாபாடியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாபாடியம், பெயர்ச்சொல்.
- பேரூரை
- (எ. கா.) சிவஞானபோத மாபாடியம்
- பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை (நன்.373, விருத்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Elaborate commentary
- Patajali's commentary on the Sūtras of Pāṇini
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +