மாமை
Appearance
பொருள்
- உரிச்சொல்
- மாந்தளிர் நிறம்
- மாந்தளிர்போல் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவாணன் கோவை. 22).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- reddish or yellow black colour
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி