மாயம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மாயம்(பெ)
- (மந்திரத்தால்) மறைந்து போதல், விந்தை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- disappearance, illusion,conjury
தொடர்புடைய சொற்கள்[தொகு]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- மாயமாய் மறைந்தான் (He disappeared in a second)
- லண்டனுக்குச் சென்ற விமானம் மாயம்(The disappearance of the flight to London)
- மாயக் கண்ணன் (The magical Kannan)
- வாழ்வே மாயம்