கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
மார்
- மாரு = மார்பகம் = மார் = நெஞ்சு = மார்பு.
- மார் - உயர்திணை பலர்பால் விகுதி
- மாரைக்கிளவி
- பலர்அறி சொல்
- ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக்கிளவி உளப்பட மூன்றும் நேரத்தோன்றும் பலர்அறி சொல்லே
மொழிபெயர்ப்புகள்