மார்பாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மார்பாணி, பெயர்ச்சொல்.
  1. ஒருவகை மார்புப் புண் (W.)
  2. தலைமையாணி (W.)
  3. தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி
    (எ. கா.) எதிர்த்தவர் மார்பாணி (தமிழ்நா. 293)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of eruption on the breast
  2. Capital or principal nail, king pin
  3. Nail driven into one's chest, as a punishment



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்பாணி&oldid=1265902" இலிருந்து மீள்விக்கப்பட்டது