மார்வுதட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மார்வுதட்டுதல், பெயர்ச்சொல்.
  1. ஒன்று செய்ய உற்சாகத்துடன் முன் வருதல்
    (எ. கா.) இவர்களுக்கு வந்த தொன்றுக்கு அவன் மார்வு தட்டிக்கொண்டு வரும் (ஈடு. 10, 2, 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be ready to be prepared to be eager to act


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்வுதட்டுதல்&oldid=1242246" இலிருந்து மீள்விக்கப்பட்டது