மாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாலி, பெயர்ச்சொல்.
  1. தோட்டக்காரன்
  2. மாலையணிந்தோன் (W.)
  3. கள் (சூடாமணி நிகண்டு)
  4. ஓர் அரக்கன் (அரு. நி.)
  5. சூரியன் (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Gardener
  2. One who wears a garland
  3. Toddy
  4. A Rākṣasa
  5. Sun


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாலி&oldid=1636053" இலிருந்து மீள்விக்கப்பட்டது