மாழ்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாழ்குதல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன்வதை. 237)
  2. கெடுதல்
    (எ. கா.) ஒஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்விளை (குறள். 653)
  3. சோம்புதல் (திவா.)
  4. கலத்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be bewildered; to be fascinated
  2. To be spoiled or lost
  3. To grow lazy
  4. To mingle; to hold intercourse



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாழ்குதல்&oldid=1265976" இலிருந்து மீள்விக்கப்பட்டது