உள்ளடக்கத்துக்குச் செல்

மிண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மிண்டு, பெயர்ச்சொல்.
 1. வலிமை
  (எ. கா.) விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510, 8)
 2. முட்டு (யாழ். அக. )
 3. தைரியம்
  (எ. கா.) ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் (இராமநா. ஆரணி. 26)
 4. அறிந்து செய்யும் குற்றம் (W.)
 5. துடுக்கு
  (எ. கா.) மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61)
 6. இடக்கர்ப் பேச்சு
  (எ. கா.) மிண்டுறு கயவ னேர்நாள் (திருவாலவா. 35, 9)
 7. செருக்கிக் கூறும் மொழி
  (எ. கா.) வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா. 4, 7)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Strength
 2. Prop, support
 3. Bravery, courage
 4. Wilful fault, crime
 5. Mischief
 6. Vulgar talk; vulgarity
 7. Presumptuous speech( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிண்டு&oldid=1266079" இலிருந்து மீள்விக்கப்பட்டது