மிதுனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிதுனம், பெயர்ச்சொல்.
- இரட்டை
- மிதுனராசி (பிங். )
- ஆண் பெண் இரட்டை
- இணை பிரியாததும் இசையில் வல்லதுமாகக் கருதப்படும் புள்வகை (பிங். )
- புணர்ச்சி (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Couple, pair
- Gemini of the zodiac
- The third solar month. காண்க: ஆனி
- Male and female
- A sweet-voiced bird credited with musical powers, as inseparable fom its mate
- (ஒப்பிடுக)→ maithuna. Union, copulation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +