மினுக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மினுக்குதல், பெயர்ச்சொல்.
- பளபளப்புண்டாக்குதல்
- அரிசி தீட்டுதல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பகட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To polish, brighten, beautify
- To remove bran from rice in polishing
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) . To make a display or show
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +