மின்காந்த அலைகள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மின்காந்த அலைகள், பெயர்ச்சொல்.
- முடுக்குவிக்கப்பட்ட மின்னூட்டங்கள் மூலம் மின் புலம் மற்றும் காந்த புலம் மாறி மாறி அமைய பெற்ற அலைகள் மின்காந்த அலைகள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- மின்காந்த அலைகளில் ஏற்படும் மின் மற்றும் காந்தப்புல வெக்டர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவதோடு மட்டுமல்லாமல் இரண்டும் இயக்க திசைக்கு குத்தாக அமையும். இந்த மாறுபாடுகள், அலைகளின் பண்புகளைக் கொண்டு பருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெளியில் பரவுகின்றன. இந்த மின்காந்த அலைகள் குறுக்கலைகளாகும்