மின்னிரைச்சல்
Appearance
(கோப்பு)
மின்னிரைச்சல், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- noise (electronics)
விளக்கம்
- ஒரு மின்சுற்றில் உருவாகும், வேண்டப்படாத, குறிப்பலை(signal)
பயன்பாடு
- மின்னிரைச்சல் என்பது சீரற்ற (ஒழுங்கு முறை இல்லாத) மின்னோட்டம் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மின் + இரைச்சல் = மின்னிரைச்சல்; மின் - மின்சாரம்; ஒரு மின்சுற்றில் ஓடும் மின்சாரம்;
இரைச்சல் - பொருள் ஏதும் இல்லாத ஒலி, ஒலி அலை, அல்லது மின்னலை.
இரை - ஒலி எழுப்பு; ஒர் --> ஒரை --> உரை --> எரை --> இரை;
ஒர்ர்ர்... - பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் தோன்றும் ஒலி(noise).
( மொழிகள் ) |
சான்றுகள் ---மின்னிரைச்சல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
மினுக்கி - shining or bright object; அவள் மினுக்கிறாள்[புதுச்சேரி மாநில மக்கள் வழக்கு] (மினுக்கும் ஒப்பனைப் பொருட்களை முகத்தில் பூசி, முகத்தைப் "பளபள" என்று ஆக்கிக் கொண்டுள்ளாள்.)
ஒரே எரைச்சலாக இருக்கின்றது.[வழக்கு] - It is very noisy.