மின்னூலகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மின்னூலகம், பெயர்ச்சொல்.

  1. மின்னியல்+நூலகம் என்னும் சொற்களின் அடிப்படையில் பிறந்த புதுச்சொல். மின்னியல் என்னும் சொல்லின் சுருக்க வடிவமான மின்+நூலகம் என்னும் சொற்களின் இணைப்பால் மின்னூலகம் என்னும் சொல் பிறந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. e Library
விளக்கம்
  • மின்னூல்கள், மின்னிதழ்கள்,மின்னாவணத் தொகுப்புகளைக்கொண்ட இணைய நூலகம் மின்னூலகம் எனப்படும்.
பயன்பாடு
  • இளங்கோ மின்னூலக உருவாக்கத்தில் ஆழ்ந்த அறிவுடையவன்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மின்னூல்,மின்னிதழ்,மின்னாவணம், மின்னேடு


( மொழிகள் )

சான்றுகள் ---மின்னூலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னூலகம்&oldid=1202910" இலிருந்து மீள்விக்கப்பட்டது