மின்னொப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மின்னொப்பம், பெயர்ச்சொல்.

  1. எண்மிய அல்லது இலக்க வடிவிலான கையொப்பமே மின்னொப்பம் எனப்படும்.
  2. வலைதளங்களில் அல்லது மின்னணுக்கருவிகளில் ஒருவர் தன்னடையாளத்தை உறுதி செய்யும் வகையில் இடப்பெறும் ஒப்பம் அல்லது கையொப்பம்.
  3. மின்னணு+ஒப்பம்=மின்னொப்பம். மின்னணு என்பதில் மின் என்னும் முன்னொட்டையே தமிழில் பயன்படுத்துகின்றோம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. digital signature
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ஒருவர் தன் தனிப்பட்ட அடையாளத்தை உறுதிசெய்யும் வகையில் இணையதளங்களில்/ வலைதளங்களில் இடப்பெறும் ஒப்பம்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மின்னாவணம்,மின்தரவு


( மொழிகள் )

சான்றுகள் ---மின்னொப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்னொப்பம்&oldid=1217771" இலிருந்து மீள்விக்கப்பட்டது