மிருத்தியு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிருத்தியு, பெயர்ச்சொல்.
  1. மரணம்
    (எ. கா.) மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா.27)
  2. இயமன் (யாழ். அக.)
  3. தீராப்பகைவன்
    (எ. கா.) அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Death Yama Inventerate enemy காண்க: ஆணவமலம் (சி. போ. 4, 2, சிற். பக். 96.)
  2. (சைவத் தத்துவம்) Matter which is eternally encasing the soul



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிருத்தியு&oldid=1267831" இருந்து மீள்விக்கப்பட்டது