உள்ளடக்கத்துக்குச் செல்

மீக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மீக்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. உயர்தல்
    (எ. கா.) அகின்மா புகை. . . குளத்தின் மீக்கொள (திருவாச. 3, 92)
  2. மிகுதல்
    (எ. கா.) வசையுங் கீழ்மையு மீக்கொள (கம்பரா. யுத்த. மந்திரப். 99) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. மேலாக மதித்தல்
    (எ. கா.) மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க (நன்னெறி. 22)
  4. மிகுதியாகக் கொள்ளுதல்
    (எ. கா.) ஊற்ற மீக்கொண்ட வேலையான் (கம்பரா. வருணனை வழி.7)
  5. மேலே தரித்தல்
    (எ. கா.) பாப்புரி யன்ன மீக்கொ டானை (பெருங். உஞ்சைக். 42, 244)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To ascend; to rise high To increase To esteem To posses in abundance To put on



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீக்கொள்ளுதல்&oldid=1268188" இலிருந்து மீள்விக்கப்பட்டது