மீதூர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மீதூர்தல், பெயர்ச்சொல்.
  1. மேன்மேல் வருதல்
    (எ. கா.) துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி. 60)
  2. அடர்தல்
    (எ. கா.) மெய்யைந்து மீதூர (பு. வெ. 8, 33) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. அடர்த்தல்
    (எ. கா.) ஒளி யாரை மீதூர்த் தொழுகுவ தல்லால் (பழ மொ. 248)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To increase; to come crowded To press hard To subdue



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீதூர்தல்&oldid=1268183" இலிருந்து மீள்விக்கப்பட்டது