உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மீனாட்சி:
மீனாட்சி அம்மன்

மீனாட்சி, .

  1. மதுரை கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் பெயர் மதுரை மீனாட்சி
  2. மதுரை மீனாட்சி கோவில்
  3. தமிழில் பெண்களுக்கான மக்கட் பெயர்களில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a hindu goddess as having fish-like shapped eyes---meenaakshi
  2. goddess of the madurai temple.


விளக்கம்
  • மீனாட்சி என்ற பெயர்சொற்களின் பொருளின்படி மீன் என்பது பாண்டியரின் சின்னம்.பாண்டியன் முதலில் முத்துக் குளித்த கடலோடி.வங்கப் பள்ளன்.மீனை சின்னமாகக் கொண்டு அரசாண்டவன்.அவன் வம்சத்தில் பிறப்பிலேயே ஆண்மகனைப் போன்று அரசாட்சி செய்த பெண் மீனாட்சி.

அதனாலேயே இவளின் புனைப்பெயராக "மீனாட்சி " என வந்தது.மீன்+ஆட்சி=மீனாட்சி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீனாட்சி&oldid=1683862" இலிருந்து மீள்விக்கப்பட்டது