மீயுரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மீயுரை(பெ)

விளக்கம்
  1. இணையக் கணினி வழியாக, தேவையானத் தகவல்களை, பிற இடத்திலிருந்து மீட்டெடுக்கக் கூடிய தகவலுரை.
  2. அதிக இடையீட்டு வசதிகளைக் கொண்ட புதிய கணினி மொழியமைப்பு.
  3. 'FTP' என்பதோடு ஒப்பிடும் போது, அதிக இடையீட்டு வசதியுடையது.

தொடர்புடையவை[தொகு]

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீயுரை&oldid=1199809" இலிருந்து மீள்விக்கப்பட்டது