மீறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மீறுதல், பெயர்ச்சொல்.
- மேற்போதல் (நாமதீப.763)
- அதிகாரஞ் செய்தல்
- எஞ்சியிருத்தல் (W.)
- மிகுதல்
- பெரிதாய் வளர்தல்(உள்ளூர் பயன்பாடு)
- செருக்கடைதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To break, as a law; to violate, infringe, as a right ஆணை முதலியன கடத்தல்; (பேச்சு வழக்கு)
- To go beyond, exceed ; To domineer
- To be in excess; to remain over
- To be great
- To grow lofty, as a tree; to grow stout, as a person
- To be haughty
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +