முகஞ்செய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகஞ்செய்தல், பெயர்ச்சொல்.
  1. நோக்குதல்
    (எ. கா.) முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. தோன்றுதல்
    (எ. கா.) முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக் 35, 49)
  3. முன்னாதல்
    (எ. கா.) தோற்றினாண் முகஞ்செய் கோலம் (சீவக. 675)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To face; to look toward
  2. To appear To be first



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகஞ்செய்தல்&oldid=1268465" இலிருந்து மீள்விக்கப்பட்டது