முகப்பந்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முகப்பந்தல், பெயர்ச்சொல்.
- வீட்டின்முன் போடும் பந்தல்
- (எ. கா.) முத்துவளைத்து முகப்பந்தலிட்டார்கள் (சித். நாய. 46)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- pandal in front of a house
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +