முகவரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகவரை, பெயர்ச்சொல்.
  1. அணியின் நாயகக்கல்
    (எ. கா.) முகவரை என்று பாடமாம்போது, நாயகக்கல்லுபோலே பாட்டுக்களுக்கெல்லாம் ப்ரகாசகமாயிருக்கும் (திவ். திருப்பல். 2, வ்யா. பக். 34)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Central stone in a jewel


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவரை&oldid=1242037" இலிருந்து மீள்விக்கப்பட்டது