உள்ளடக்கத்துக்குச் செல்

முச்சொல்லலங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முச்சொல்லலங்காரம், பெயர்ச்சொல்.
  1. ஒரு தொடர் முன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (Rhet. ) A figure of speech in which an expression is capable of three meanings when divided in three different ways



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முச்சொல்லலங்காரம்&oldid=1268624" இலிருந்து மீள்விக்கப்பட்டது