முஞ்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முஞ்சி, பெயர்ச்சொல்.
- ஒருவகை நாணல் (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும் (தேவா. 990, 1)
- பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Reedy sugarcane,1sh., Saccharum arundinaceum Gridle formed of the reed, worn by Brahmin celibate-students
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +